இடுகைகள்

"அ" விளக்கம்

  தமிழ் எழுத்தின் முதலெழுத்து.                  "அ" -6 நிலை அமைப்பில் உடையது.   தமிழ் எழுத்தின் முதலெழுத்து.                  "அ" -6  நிலை அமைப்பில் உடையது. 1. சிறு நாக்கு அல்லது உள்நக்கு.                   2. மேல்தாடை வளைவு 3. கீழ்த்தாடை வளைவு 4. கீழ்தாடையும் நாக்கும் இணையும் இருக்கும் இடம். 5. நாக்கு 6.  ஒலி உருவாக்கி சுவாசகாற்று தடுப்பு கோடு (மூக்கின் வழியாக வரும் சுவாசக்காற்றை தடுத்து சிறு நாக்கில் பட்டு ஒலியாக உருவாகி வாய் வழியாக சொல்லாக வெளியேறுகிறது .  குறிப்பு. 1.தமிழ் கடவுள்,முத்தமிழ் சங்கத்தின் தலைவன் முருகன் வீடுகள் - 6. 2.அ,இ,உ,எ,ஒ.ஐ -6 குறில் எழுத்துக்கள்      3.ஆஈ,த,ஏ,ஓ,ஔ-6 நெடில் எழுத்துக்கள்.    4.கடவள் முருகனின் நட்சத்திரம் வடிவம்          முனை -6 கொண்டது.  ✡️ இப்படி தான்          இருக்கும். விளக்க காணொளியாக காண விரும்புவோர்...